சூடான செய்திகள் 1

அஞ்சல் பணியாளர்கள் தொழிற்சங்க போராட்டம் ஒன்றை நடத்த தீர்மானம்

(UTV|COLOMBO) பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் பணியாளர்கள் தொழிற்சங்க போராட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளனர்.

இதன்படி தங்களது கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்கப்பெறாவிட்டால், நாளைய தினம் முதல் போராட்டம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அஞ்சல் பணியாளர்களது தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

இதன்படி, வாகன போக்குவரத்து விதிகளின் படி அபராதத் தொகையை அதிகரிக்க அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டால், அந்த தருணத்தில் இருந்து சேவைப் புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

அக்குறணை வெள்ளப் பிரச்சனைக்கு விசேட செயலணி

முறைகேடான வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட பாகிஸ்தான் பிரஜைகள் கைது…

முன்னாள் கடற்படைத் தளபதியை கைது செய்ய நடவடிக்கை