விளையாட்டு

62 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த பங்களாதேஷ்

(UTV|COLOMBO) ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 31 ஆவது போட்டியில் பங்களாதேஷ் மற்றும்  ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று  மாலை 3.00 மணிக்கு சவுதம்டனில் ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்ய பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 262 ஓட்டங்களை பெற்றது.

263 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஆப்கானிஸ்தான் அணி 47 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 200 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 62 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

 

 

 

Related posts

டில்ஷி குமாரசிங்க தேசிய சாதனை

நியூஸிலாந்து கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்புக் குழாம் உறுப்பினராக திலான் சமரவீர

தேசிய காற்பந்தாட்ட குழாமிற்கான பயிற்சிகள்