சூடான செய்திகள் 1

பூஜித் ஜயசுந்தரவின் மனு ஒத்திவைப்பு (UPDATE)

(UTV|COLOMBO) தன்னை கட்டாய விடுமுறையில் அனுப்பியது சட்டவிரோதம் என கூறி பூஜித் ஜயசுந்தர உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை அடுத்த மாதம் 31 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் , வழங்கப்பட்டுள்ள கட்டாய விடுமுறை  எதிராக,  தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான காரணங்களை முன்வைப்பதற்காகவே இன்று உயர்நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

 

Related posts

மேலும் 55 பேர் குணமடைந்தனர்

பாடசாலை புத்தகங்களை அச்சிடும் பணி தனியார் துறையிடம்

ஐ.தே.கவை தன்வசப்படுத்த ஜனாதிபதி முயற்சி – முஜிபூர் ரஹ்மான்