விளையாட்டு

நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி

(UTV|COLOMBO)- 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 28 ஆவது போட்டி இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் இன்றைய தினம் 2 போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மரியா ஷரபோவா மீண்டும் களத்தில்

QATAR FIFA2022 கால்பந்து சாம்பியன் அணிக்கு பரிசுத்தொகை எத்தனை கோடிகள் தெரியுமா?

ஐ.பி.எல் அட்டவணை வெளியாகியது