சூடான செய்திகள் 1

இன்று மாலை 10 புகையிரதங்கள் சேவையில்…

(UTV|COLOMBO)  புகையிரத பணிப்புறக்கணிப்புடன் இன்று காலை சேவையில் இணைக்கப்பட்டிருந்த 7 புகையிரதங்கள் உள்ளிட்ட 10 புகையிரதங்கள் அளவில் இன்று மாலை சேவையில் ஈடுப்படத்தவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

புகையிரத திணைக்களத்தில் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் சாரதிகளை பயன்படுத்தியே இந்த புகையிரதங்கள் இயக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மேலும் ஐந்து பேர் பூரண குணமடைந்தனர்

ரயன் வென்ருயன் மீண்டும் விளக்கமறியலில்

கிரிபத்கொடை நகரில் மூன்று விற்பனை நிலையங்களில் தீப்பரவல்