வகைப்படுத்தப்படாத

இந்தியா பயங்கர விபத்தில் 44 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் காயம்

(UTV|INDIA) நேற்று மாலை இந்தியாவில் இமாச்சல மாநிலத்தில் குலு மலைப்பகுதியில் பஸ் ஒன்று சுமார் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில் அதில் பயணித்த 44 பேர் உயிரிழந்துள்ளதுடன் விபத்தில் மேலும் 30 பேர் அளவில் காயமடைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

பஸ்ஸின் மேற்கூரையிலும் பலர் அமர்ந்து பயணித்துள்ள நிலையில், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

Related posts

சம்பாயோ மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்

Water cut in Rajagiriya and several areas

மூடப்படவுள்ள ஈஃபில் கோபுரம்…