வகைப்படுத்தப்படாத

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

6.3 ரிச்டர் அளவுகோலில் கிழக்கு இந்தோனேசியாவின் பப்புவா பகுதியில்  சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்படி குறித்த பகுதியில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லையெனவும்,பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

அசோக ரண்வல பிணையில் விடுவிப்பு

கலாமின் இல்லத்திலிருந்து பயணத்தை தொடங்கிய கமல்

குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். – அமைச்சர் மனோ கணேசன்