வணிகம்

பொருளாதார வளர்ச்சி 3.72 சதவீதமாக பதிவு

(UTV|COLOMBO) தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த வருடத்தின் முதல் காலாண்டு பகுதியில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.72 சதவீதமாக பதிவாகியுள்ளது.

விவசாயம் கைத்தொழிற்துறை சேவை ஆகியவற்றில் இந்த வளர்ச்சி இடம்பெற்றுள்ளது.

Related posts

ரயில்வே திணைக்களத்திற்கு 1920 மில்லியன் ரூபா இழப்பு

யாழ். தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

இணையத்தள ஊடான வர்த்தக செயலமர்வு