சூடான செய்திகள் 1

மோட்டார் சைக்கிளை கடத்திய சந்தேக நபர் கைது

மோட்டார் சைக்கிள் ஒன்றினை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் 46 வயதுடைய குறித்த சந்தேக நபர் ஒருவர் பயாகல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த 13 ஆம் திகதி மொரகஹென பிரதேசத்தில் துப்பாக்கியினை காட்டி அச்சுறுத்தி மோட்டார் சைக்கிள் ஒன்றை கடத்தி சென்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் ரவைகள் உட்பட கடத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெல்துவ – வாத்துவ பிரதேசத்தினை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Related posts

சிகரெட் தொகைகளுடன் இரண்டு பேர் கைது

ஆவா குழுவின் இரண்டாம் நபராக செயலாற்றிய ஒருவர் கைது

தனது அரசியல் ஓய்வு பற்றி மகிந்தவின் அறிவிப்பு!