சூடான செய்திகள் 1வணிகம்

தேயிலைத் தோட்டங்களில் மீள் நடுகை வேலைத்திட்டம்

(UTV|COLOMBO) எதிர்வரும் 21ஆம் திகதி தேயிலைத் தோட்டங்களில் மீள் நடுகை வேலைத்திட்டம்  அமைச்சர் நவீன் திஸாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

Related posts

தெமட்டகொட வெடிப்புச் சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் மூவர் பலி

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2674 ஆக உயர்வு

இன்று நீர் விநியோக தடை…