சூடான செய்திகள் 1

ஜனாதிபதி கம்போடியாவுக்கு விஜயம்

(UTV|COLOMBO)  இரண்டு நாள்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 26, 27ஆம் திகதிகளில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கம்போடியாவுக்கு செல்லவுள்ளாரென ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கம்போடிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பே ஏற்றே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னுடைய குழுவினருடன் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளாரென அறியமுடிகின்றது.

Related posts

தேர்தல்கள் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல்

இதுவரை 150 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின

பல்கலைக்கழக கல்வி ஆண்டுக்காக 30,830 மாணவர்கள் தெரிவு