சூடான செய்திகள் 1

ஹெரோயின் போதை பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது

(UTVNEWS|COLOMBO) – பதுளை – கஹபட பிரதேசத்தில் 4 கிராம் 925 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் நேற்றிரவு பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் 29 வயதுடையவர் என்பதுடன், பெண் சந்தேக நபர் 27 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் இன்று பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Related posts

மதுபோதையில் வாகனம் செலுத்திய 147 சாரதிகள் கைது

வெலிகட சிறைச்சாலைக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்

19 மாணவர்கள் தொடர்ந்தம் விளக்கமறியலில்