விளையாட்டு

நாணயற் சுழற்சியில் இலங்கை அணிக்கு வெற்றி

(UTVNEWS | COLOMBO) – 2019ம் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை இடையேயான போட்டியின் நாணயற் சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி இலங்கை அணியானது முதலில் களத்தடுப்பினை தேர்வு செய்துள்ளது.

Related posts

இந்தியா- நியூசிலாந்து : முதல் ஆட்டம் மழையால் பாதிப்பு

மகளிர் கிரிக்கெட் அணியை மீளழைக்க நடவடிக்கை

7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த சென்னை…