சூடான செய்திகள் 1

களனி பல்கலைக்கழக கத்திக்குத்து தாக்குதல் – மாணவன் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) நேற்று(13) காலை களனி பல்கலைக்கழகத்துக்கு அருகில்  இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதான 22 வயது மாணவனான தனுஷ்க விக்கும் குமாரவை எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர பிரதான நீதிவான் இன்று(14) உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Related posts

கடந்த இரு தினங்களில் இடம்பெற்ற வெவ்வேறு விபத்துக்களால் 548 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதி

ஜனாதிபதி ஊடகப் பிரிவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம்

editor

முட்கம்பி வேலிக்குள்ளே முடங்கி கிடந்தவர்களும் எம்முடன் இணைந்து பயணிக்கின்றனர்; தமிழ் ,சிங்கள ,முஸ்லிம்களை அரவணைத்து செல்வதாக அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!