சூடான செய்திகள் 1

மழையுடனான வானிலை அதிகரிக்கலாம்

(UTV|COLOMBO) தென் மேற்கு பகுதியில் நிலவும் மழையுடனான காலநிலை எதிர்வரும் 20 ஆம் திகதியின் பின்னர் அதிகரிக்க கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், தென், மத்திய, சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நீர் கொழும்பிலிருந்து கொழும்பு வரையுள்ள கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 அல்லது 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும் என அத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

Related posts

திரைப்படத்துறைக்காக பணியாற்றிய கலைஞர்களுக்கு ஓய்வூதியம்

பாதுகாப்பு சபையின் பிரதானி வெலிகட சிறைச்சாலைக்கு மாற்றம்

இந்தியா சென்றார் முன்னாள் ஜனாதிபதி