சூடான செய்திகள் 1

விபத்தில் ஒருவர் காயம்

(UTV|COLOMBO) ரிக்கில்லகஸ்கட நகரில் பாதசாரி ஒருவர் வீதியை கடக்க முற்பட்ட வேளை முச்சக்கரவண்டியில் மோதுண்டு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

 

Related posts

பரீட்சையை இலகுபடுத்துவது குறித்து ஆராய குழுவொன்று நியமனம்

ஹப்புத்தளை ஹெலி விபத்தில் நால்வர் பலி [VIDEO] [UPDATE]

கிரிக்கட் தேர்தல் நாளை(20)