சூடான செய்திகள் 1

பொசன் வாரம் இன்று முதல் பிரகடனம்

(UTV|COLOMBO) இன்று முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை பொசன் பண்டிகையை முன்னிட்டு பொசன் வாரத்தை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

‘சகல விலங்குகளும் தண்டனைக்கு அஞ்சுகிறது’ என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

நாளை இரவு முதல் பொசன் வாரத்தை முன்னிட்டு  சகல மாவட்ட செயலாளர்  காரியாலங்கள் மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகங்களில் புண்ணிய நிகழ்வுகளை ஒழுங்கு செய்யுமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

 

 

 

Related posts

அதிக விடுமுறை எடுக்காத ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

அரசாங்கப் பாடசாலைகள்’ மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று ஆரம்பம்

மதுபோதையில் வாகனத்தை செலுத்திய 1321 பேர் கைது