சூடான செய்திகள் 1

தீப்பரவலில் மூன்று விற்பனை நிலையங்கள் தீக்கிரை

(UTV|COLOMBO) நேற்றிரவு குருணாகலை – கடுபொத நகரில் ஏற்பட்ட தீப்பரவலில் மூன்று விற்பனை நிலையங்கள் தீக்கிரையாகியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

மின்கசிவு காரணமாக இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கக்கூடும் என காவற்துறையினர் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

மேற்படி ,நிகழ்விடத்திற்கு வந்த குருணாகலை நகர சபையின் தீயணைப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் காவற்துறையினர் இணைந்து இந்த தீப்பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

 

 

Related posts

மாவனெல்ல சாஹிரா, காஸா சிறுவர் நிதியத்திற்காக நிதி உதவி!

முல்லைத்தீவு இளைஞனுக்கு அடித்த அதிர்ஷ்டம்

போதை பொருட்கள் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி கருத்து…