விளையாட்டு

சர்வதேச போட்டியில் இருந்து யுவராஜ் சிங் ஓய்வு

(UTV|INDIA) இந்திய அணியின் சகல துறை விளையாட்டு வீரர் யுவராஜ் சிங் அனைத்து சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்தும் தமது ஓய்வை அறிவித்துள்ளார்.

மும்பையில் செய்தியாளர்களை சந்தித்து யுவராஜ் சிங் இதனை தெரிவித்துள்ளார்.

புற்று ​நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதே தனது அடுத்த பணியென யுவராஜ் சிங் இதன்போது தெரிவித்துள்ளார்.

Related posts

நியுசிலாந்து – இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான பயிற்சிப் போட்டி

ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் – வீரர்கள் பதிவு இன்று ஆரம்பம்

உலகக் கிண்ணத்துக்கான மே.இ.தீவுகள் அணி இதோ…!