சூடான செய்திகள் 1

கம்பெரலிய விசேட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 47 புதிய கிராம வீதித் திட்டங்கள்

(UTV|COLOMBO) 47 புதிய கிராம வீதித் திட்டங்கள் கம்பெரலிய’ விசேட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மாத்தறை – வெலிகம மற்றும் ஹக்மன பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 3 கோடி 85 இலட்சம் ரூபா நிதி இதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 ஆயிரம் குடும்பங்கள் நன்மையடையும் என்று மாத்தறை மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

Related posts

ஜனாதிபதி கொலை சதி திட்டம் தொடர்பில் 10 பொலிஸ் அதிகாரிகளிடம் வாக்குமூலம்

ஞானசார தேரரின் மேன்முறையீட்டு மனுவிற்கான தீர்ப்பு 31ம் திகதி…

கேகாலை பொதுச் சந்தையில் தீ விபத்து