சூடான செய்திகள் 1

வணக்கத்திற்குரிய பல்லத்தர ஶ்ரீ சுமனஜோதி தேரர் காலமானார்

(UTV|COLOMBO) ருகுணு பல்கலைகழகத்தின் வேந்தர் அக்கமஹ பண்டித வணக்கத்திற்குரிய பல்லத்தர ஶ்ரீ சுமனஜோதி தேரர் தனது 95 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

Related posts

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 745 ஆக அதிகரிப்பு

4 மணித்தியாலங்கள் எதிர்ப்பு பணி புறக்கணிப்பு

பஸ் பணியாளர்கள் வேலை நிறுத்தம்…