சூடான செய்திகள் 1

தேசிய மத ஒருமைப்பாட்டு சபையை நிறுவுவதற்கான நடவடிக்கை

(UTV|COLOMBO)  மதங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள சந்தேகத்தைக் களைந்து, மதங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக தேசிய மத ஒருமைப்பாட்டு சபையை நிறுவுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்துள்ளபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts

மண்சரிவு அபாயம் -50 குடும்பங்கள் வெளியேற்றம்

ஆகஸ்ட் மாதம் பிரதி அமைச்சர் குறித்து இறுதி தீர்மானம்

வெடிப்புச் சம்பவங்களுடன் மறைமுகமான முறையில் தொடர்புடையவர்களைக் கண்டறிவதற்கான விசாரணை