சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் – 7 நீதிபதிகள் கொண்ட குழு நியமனம்

(UTV|COLOMBO)உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் , எழுவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் எதிர்வரும் 21ஆம் திகதி விசாரணைக்கு உட்படுத்தப்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

உலக தபால் தின முத்திரை கண்காட்சி கண்டியில்…

பிரபல இசைக்கலைஞர் காலமானார்…

இன்று(31) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் மருத்துவமனையில்