சூடான செய்திகள் 1

மழையுடனான வானிலை

(UTV|COLOMBO) நாட்டின் சில பாகங்களில் இன்றைய தினமும் மழையுடன் கூடிய வானிலை நிலவக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

Related posts

இன்றைய வானிலை…

பொரள்ளை பிரதேசத்தில் திடீர் தீ விபத்து

மஹிந்த இந்தியா சென்றார்