சூடான செய்திகள் 1

அமித் வீரசிங்க பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) மகசொகன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Related posts

காரணத்தினை வெளியிட்டார் விஜயகலா

விபத்தில் ஒருவர் காயம்

டுப்லிகேஷன் வீதியில் கடும் வாகன நெரிசல்