வகைப்படுத்தப்படாத

சாரதியில்லாது சென்ற புகையிரத விபத்தில் பலர் காயம்

(UTV|JAPAN) ஜப்பானில் தவறான திசையில் பயணித்த புகையிரதம் ஒன்று சிங் சுகிட்ட எனும் புகையிரத நிலைத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர்.

மேற்படி குறித்த இவ்விபத்தில் 14 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

சாரதி இல்லாமல் இயக்கப்படும் புகையிரத வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

எனினும் 50 பயணிகள் வரை பயணித்த இந்ந ரயில் வண்டி வேறு திசையை நோக்கி செல்ல முயற்சித்தபோது பாதுகாப்பான முறையில் நிறுத்த முட்பட்டபோதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

 

 

Related posts

රූමස්සලදී අනතුරටපත් නෞකාවේ ඇති ඉන්ධන ඉවත් කිරීම අදත්

පුජීත් ජයසුන්දරවත් රෝහල් ගත කෙරෙයි

Parliamentarian’s son arrested over assault on MSD Officer