சூடான செய்திகள் 1

காவற்துறை துப்பாக்கி சூட்டில் சந்தேக நபர் பலி

(UTVNEWS | COLOMBO) – அகுரஸ்ஸ ஊருமுத்த பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பில் ஈடுபட்ட காவற்துறை ஊத்தியோகத்தர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபர் காவற்துறை துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சந்கே நபரை கைது செய்வதற்கு முயற்சித்த போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

குணமடைந்தோர் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு

அதிக வெப்பமான வானிலை நிலவக்கூடும்…

உயர் பதவிகள் குழுவினால் 13 புதிய தூதரகங்களின் தலைவர்களுக்கு அங்கீகாரம்