சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தாயகம் திரும்பினார்

(UTV|COLOMBO) இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மீண்டும் தாயகம் திரும்பியுள்ளார்.புதுடில்லி நகரில் இருந்து பயணித்த இலங்கை விமான சேவைக்கு உரித்தான யு எல் -196 விமானத்தில் நேற்று இரவு தாயகம் திரும்பியமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

உயர்தரப் பரீட்சையால் பிற்போடப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி

இலங்கை – நியூசிலாந்து போட்டி அட்டவணையில் திடீர் மாற்றம்

வட மேல் மாகாணத்திலுள்ள அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை