சூடான செய்திகள் 1

ஸஹ்ரான் ஹாசிமின் மடிக்கணினி மீட்பு – பொலிஸ்

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான நபர் ஸஹ்ரான் ஹாசிமின் மடிக்கணினி அக்கரைப்பற்று பாலமுனை பிரதேசத்தில் உள்ள கலப்பு ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

Related posts

ஜனாதிபதியினால் விசேட குழு ஸ்தாபிப்பு

உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 5ஆம் திகதி ஆரம்பம்

நாட்டின் சில பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை