சூடான செய்திகள் 1

அரச நிறுவனங்களில் பணி புரியும் உத்தியோகத்தர்களின் ஆடைகள் தொடர்பில் சுற்றுநிரூபம் வெளியீடு

(UTV|COLOMBO) பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு அரச நிறுவனங்களில் பணி புரியும் உத்தியோகத்தர்களின் ஆடைகள் தொடர்பிலான சுற்றுநிருபம் ஒன்று பொது நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

 

Related posts

ரத்துபஸ்வெல சம்பவம் – சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல்

மழையுடன் கூடிய காலநிலை நாளை முதல் அதிகரிக்கும்

ஒஸ்டின் பெர்ணான்டோ தமது கடமைகளை பொறுப்பேற்றார்