சூடான செய்திகள் 1

மறு அறிவித்தல் வரும் வரையில் களனி பல்கலைக்கழகத்திற்கு பூட்டு

(UTV|COLOMBO) களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த அனைத்து பீடங்களும் மறு அறிவித்தல் வரும் வரையில் மூடப்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேற்படி களனி பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளமையையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் UTV செய்திகளுடன் இணைந்து களனி பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர்  விஜயானந்த ரூபசிங்க தெரிவிக்கையில்

 

Related posts

180 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 622ஆக அதிகரிப்பு

ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்