சூடான செய்திகள் 1

நிதி அமைச்சின் ஊடக பணிப்பாளர் விடுவிப்பு

(UTV|COLOMBO) கைது செய்யப்பட்ட நிதி அமைச்சின் ஊடக பணிப்பாளர் மொஹமட் அலி ஹசன் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பியகல காவற்துறையினரால் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இராணுவம் மற்றும் காவற்துறையினர் இணைந்து இன்று மல்வானை பிரதேசத்தில் சோதனை நடத்தியிருந்த நிலையில் , மல்வானை – மல்வத்த வீதியில் அமைந்துள்ள சந்தேகநபரின் வீட்டிற்கு முற்பகுதியில் இருந்து போர 12 துப்பாக்கிக்காக பயன்படுத்தப்படும் 93 ரவைகள் மீட்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

காலநிலையில் மாற்றம்…

வவுணதீவு பொலிசாரின் உடலுக்கு ஜனாதிபதி இறுதி மரியாதை

தற்போதைய அரசாங்கத்தின் இலக்கு அரசியல் பழிவாங்கல் மாத்திரமே…