சூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் கருத்திட்ட பணிப்பாளர் பதவியிலிருந்து பிரபா கணேசன் இராஜினாமா

(UTV|COLOMBO) கடந்த இரண்டு வருட காலமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு கீழ் வரும் அமைச்சின் ஊடான அபிவிருத்தி கருத்திட்ட பணிப்பாளராக கடமையாற்றிய ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தனது பதவியை இராஜினாமா செய்ததாக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது.

 

Related posts

கொழும்பு – பெலியத்த ரயில் சேவை எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக் காலப்பகுதியில்

மைத்திரி உள்ளிட்டோரின் சொத்துக்களை கோரும் நீதிமன்றம்

சாந்த அபேசேகர 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில்