விளையாட்டு

5 விக்கட்டுக்களினால் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா அணி

(UTV|COLOMBO) உலக கிண்ண கிரிக்கட் தொடரை முன்னிட்டு, நடத்தப்பட்டு வரும் பயிற்சி போட்டிகளில், நேற்று இடம்பெற்ற அவுஸ்திரேலிய அணியுடனான பயிற்சி போட்டி ஒன்றில் இலங்கை அணி தோல்வியடைந்தது.தமது வெற்றி இலங்கை நோக்கி துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 44.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்று 5 விக்கட்டுக்களினால் வெற்றி கொண்டது.

இலங்கை  அணி முதலில் துடுப்பாடி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 239 ஒட்டங்களை பெற்றது.

Related posts

கிரஹம் ஃபோர்ட்டின் விருப்பத்தை நிறைவேற்றுவாரா மாலிங்க!!!

கிறிஸ் கெய்ல் இனது அதிரடி

உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று தொடக்கம்