சூடான செய்திகள் 1

சரத் விஜேசூர்யவிற்கு அழைப்பாணை

(UTV|COLOMBO) நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் பேராசிரியர் சரத் விஜேசூர்யவை ஜூன் மாதம் 21 ஆம் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சட்டத்தரணி சம்பத் விஜித குமார மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான அனில் வசந்த அல்விஸ் ஆகியோரினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சரத் விஜேசூர்ய சமூக ஊடகங்களின் ஊடாக பல்வேறு முறை நீதிமன்றத்தை அவமதிக்கும் கருத்துக்களை தெரிவித்ததாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

மஹிந்தானந்தவுக்கு எதிராக விஷேட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்

கோட்டாவின் பெயரை ஒருபோதும் கூற மாட்டேன் -அஜித் பிரசன்ன

நாட்டில் ஊரடங்கு உத்தரவு பகுதியளவில் தளர்வு