சூடான செய்திகள் 1

 51 தேசிய அடையாள அட்டைகளுடன் நபரொருவர் கைது

(UTV|COLOMBO) வெலிமடை – திமுத்துகமவில் 51 தேசிய அடையாள அட்டைகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

48 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வட்டிக்கு பணம் கொடுக்கும் போது பிணையாக தேசிய அடையாள அட்டைகள் பெறப்படுவதாக, சந்தேக நபர் விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.

அவரிடமிருந்து தேசிய அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளதோடு, சந்தேக நபர் வட்டிக்கு பணம் வழங்குபவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

Related posts

அமைச்சரவை குழுக் கூட்டம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில்

பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து

கடற்றொழிலாளர்களுக்கு அடையாள அட்டை அறிமுகம்…