சூடான செய்திகள் 1

புதிய வீதி ஒழுங்கை சட்டத்தை கடைப்பிடிக்க 2 வார கால அவகாசம்

(UTV|COLOMBO) சாரதிகளுக்கு புதிய நகர ஒழுங்கை சட்டத்தை கடைப்பிடிக்க  2 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பேச்சாளரும், பொலிஸ் அத்தியகட்சருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

போக்குரவத்து நெரிசல் மற்றும் வாகன விபத்துக்களை குறைத்துக் கொள்வதற்காகவே, குறித்த இந்த புதிய நகர ஒழுங்கை சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி  இன்று(27) முதல் குறித்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

பிரதமராக மகிந்தவை நியமித்தமைக்கான இரகசியத்தை வெளியிட்டார் ஜனாதிபதி…

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

சிறுமியை திருமணம் முடித்த நபருக்கு விளக்கமறியல்