சூடான செய்திகள் 1

முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பது குறித்த சுற்றறிக்கை இன்றைய தினம் ஊடகங்களுக்கு

(UTV|COLOMBO)  முதலாம் தரத்திற்கு அடுத்து வருடம் மாணவர்களை சேர்ப்பது குறித்த சுற்றறிக்கை மற்றும் விண்ணப்பம் இன்றைய தினம் ஊடகங்களுக்கு வெளியிடப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

மேற்படி இது குறித்த விளம்பரம் நாளைய தினம் பத்திரிகைகளில் வெளியாகும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதனுடன் குறித்த சுற்றறிக்கை மற்றும் விண்ணப்பம் கல்வியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk  வில் உள்நுழைந்து பெற்றக்கொள்ள முடியும்.

Related posts

மேலதிக வெளியேறும் வாயில்களை நிர்மாணிக்க நடவடிக்கை…

வியாழேந்திரனின் கோட்டாவுக்கு ஆதரவு

சேனா படைப்புழு தாக்கம்- நட்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி