சூடான செய்திகள் 1

கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

(UTV|COLOMBO)- 245 கிலோகிராம் கேரளா கஞ்சா தொகையுடன் இரண்டு சந்தேகநபர்கள் கடற்படையினரால் வடக்கு கடற் பிரதேசத்தில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

DPJ இன் உடனடி வேலை பூர்த்திக்கு 7 மில்லியன் வெகுமதியளித்த CSCEC

புகையிரதத்தில் இருந்து குதித்து ஒருவர் தற்கொலை

ஹெரோயினுடன் ஒருவர் கைது