சூடான செய்திகள் 1

பாடசாலையில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது

(UTV|COLOMBO) பதுரலிய பிரதேசத்தில் பாடசாலையொன்றிற்கு அருகில் கைக்குண்டுகளை விட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் 32 வயதுடைய சந்தேகநபர்  பதுரலிய ஹெடிகல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

இலங்கை வங்கியின் தலைவராக ரொனால்ட் சி. பெரேரா நியமனம்

சம்பிக்க ரணவக்க தற்போது அவரது அலுவலகத்தில்

சில பகுதிகளில் மழையுடன் ஆழங்கட்டி பொழிவதற்கான சாத்தியம்