கிசு கிசுகேளிக்கை

பெண்களை தான் அதிகம் சைட் அடிப்பேன்

இந்நிலையில் சாய் பல்லவி NGK படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டியளித்து வருகின்றார்.

அதில் ஒரு பேட்டியில் ‘பார்த்தவுடன் காதலில் நம்பிக்கை இருக்கிறதா?’ என்று கேட்டனர், அதற்கு அவர் ‘அதில் பெரிதாக நம்பிக்கை இல்லை.

இதே வேளை ஆண்களை விட, பெண்களை தான் அதிகம் சைட் அடிப்பேன், அதாவது, அவர்கள் அணிந்திருக்கும் உடை விஷயத்தை பார்ப்பேன்.வித்தியாச வித்தியாசமாக பெண்கள் உடை அணிந்திருப்பதை கவனிப்பேன்’ என்று கூறியுள்ளார்.

 

Related posts

மார்வெல் முதல் முறையாக OTT தளத்தில்

கோப்ரா திரைப்படம் ஓடிடி-யில்

SLPP மூவருக்கு அமைச்சு பதவி