சூடான செய்திகள் 1

இராணுவ அதிகாரிகள் 10 பேருக்கு பதவியுயர்வு

(UTV|COLOMBO) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இராணுவ அதிகாரிகள் 10 பேருக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இராணுவ பிரிகேடியர்கள் 10 பேர் மேஜர் ஜெனரல் தர பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.

Related posts

பங்களாதேஷிற்கு எதிரான தொடரை தன்வசப்படுத்தியது இலங்கை

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் நாளை

தலைமன்னார் செல்லும் புகையிரதம் மதவாச்சி வரை மட்டு…