சூடான செய்திகள் 1

பிணையில் விடுதலை செய்யப்பட்ட தொழிற்சாலை ஊழியர்களை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

(UTV|COLOMBO) பிணையில் விடுதலை செய்யப்பட்ட வெல்லம்பிட்டிய பிரதேசத்திலுள்ள செம்பு தொழிற்சாலை ஊழியர்கள் 08 பேரையும் எதிர்வரும் 27ம் திகதி நீதிமன்றில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related posts

கொழும்பு மாவட்டத்திலேயே அதிக டெங்கு அச்சுறுத்தல்!!!

கடலில் எண்ணெய் கலந்தமைக்கு எதிராக நடவடிக்கை

ஜப்பானிய ராஜாங்க அமைச்சர் இலங்கை வந்தார்