விளையாட்டு

உலக கிண்ணம் குறித்து கருத்து தெரிவித்த ரிக்கி பொண்டிங்…

(UTV|AUSTRALIA) ஊடகங்களிடம் எதிர்வரும் உலக கிண்ணம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே எதிர்வரும் உலக கிண்ண கிரிக்கட் தொடரை வெல்லும் வாய்ப்பு இங்கிலாந்து அணிக்கே அதிகம் உள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், உதவி பயிற்சியாளருமான ரிக்கி பொண்டிங் தெரிவித்துள்ளார்.

அண்மைய காலமாக ஒரு நாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மேற்படி அந்த அணிக்கு இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் சவால் அளிக்கும் எனவும் ரிக்கி பொண்டிங் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

தென்னாபிரிக்கா அணிக்கு வெற்றி இலக்காக 331 ஓட்டங்கள்

குசல் மென்டிஸ் இற்கு கொவிட்

மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் கிரன் பொலார்டுக்கு விதிக்கபட்ட அபராதம்…