சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் மூவர் கல்முனை பகுதியில் வைத்து கைது

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் மேலும் மூவர் கல்முனை பகுதியில் வைத்து அம்பாறை பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மூவரும்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை பாதுகாப்பு பிரிவு மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

திடீரென முடங்கிய வாட்ஸ்அப்

editor

சிறுபான்மை மதஸ்தானங்கள் மீதான வன்முறை சம்பவங்கள்

ஆஸிக்கு உறுதுணையாக நாம் இருக்கிறோம் – நாமல்