சூடான செய்திகள் 1

இராணுவ தளபதி பெற்றோர்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள்

(UTV|COLOMBO) நாளை மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புமாறு இராணுவ தளபதி மஹேஸ் சேனநாயக்க பெற்றோர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முப்படைகள் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளததனால் எவ்வித அச்சமும் இன்றி பாடசாலைக்கு அனுப்புமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 


 

Related posts

பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு போதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை

பேருந்து ஒன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம் தொடர்பான விசாரணை ஆரம்பம்

இலங்கையில் மொத்தமாக இதுவரை 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதி