சூடான செய்திகள் 1

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான வானிலை

(UTV|COLOMBO) இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் எதிர்வரும் சில நாட்களின் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் , சப்ரகமுவ , மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 100 மில்லி மீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என  சிரேஸ்ட வானிலை அதிகாரி கே சூரியகுமாரன் தெரிவித்திருந்தார்.

Related posts

ரஜினி காட்சி குறித்து வருத்தம் தெரிவித்த கமல்! (video)

பிரதமர் இன்று(28) கிளிநொச்சி விஜயம்

சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட 24 மீனவர்கள் கைது