சூடான செய்திகள் 1

கல்வி அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை!

(UTV|COLOMBO) எதிர்வரும் 21ம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் போது, அனைத்து மாணவர்களையும் அனுப்ப பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கோரியுள்ளார்.

தற்போது பாடசாலைகளின் பாதுகாப்பு நிலைமைகள் வழமைக்கு திரும்பியுள்ளன.

பாடசாலைகளுக்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் திருப்திகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை தவறாது பாடசாலைக்கு அனுப்புமாறு கல்வி அமைச்சு கோரியுள்ளது.

 

 

 

Related posts

கொரோனா வைரஸ் – குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

அரச வங்கி ஒன்றில் கொள்ளை

திஹாரியில், காணாமல் போன பஸ்னா சடலமாக மீட்பு!