கிசு கிசு

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் கோட்டாபய ராஜபக்ஸ…

(UTV|COLOMBO) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ  அல்-ஜசீரா செய்திச்சேவைக்கு வழங்கிய செவ்வியொன்றில்

ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட வெடிப்புச் சம்பவங்களின் பின்னர், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது என தீர்மானித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்காகவே அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கிக்கொண்டதாகவும் கோட்டாபய ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவது தொடர்பில் நீண்ட காலமாக திட்டமிட்டு வந்ததாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

ஜனாதிபதி வேட்பாளர்; ரணிலின் விஷேட அறிவிப்பு

இலங்கையில் இருந்து தொழிலுக்காக வெளிநாடு செல்வோருக்கு அரசினால் அவசர எச்சரிக்கை

இலங்கையில் உலக அழகி போட்டிகள்…