சூடான செய்திகள் 1

கண்டி தலதா மாளிகை மற்றும் அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி ஆகியவற்றுக்கு பலத்த பாதுகாப்பு

(UTV|COLOMBO) வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கண்டி தலதா மாளிகை மற்றும் அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி ஆகியவற்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முக்கியமான பௌத்த வழிபாட்டு தலங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை தவிர நாடு முழுவதும் உள்ள விகாரைகளுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

ஐக்கிய தேசிய கட்சியின் 72வது வருடப்பூர்த்தி இன்று

பயண தடையை நீக்கிய ஜப்பான்

பம்பலப்பிடியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இன்று காலை தீ பரவல்